Latest News


கடவுள் நம்பிக்கைனா என்னணே...?

"திருப்புகழை பாடப்பாட வாய்
மணக்கும்"
"அப்பறம் ஏன்டா நாயே பல்லு
வெளக்குற...!
அப்படியே பாடிட்டே போக
வேண்டியதுதான...?"

சிறுநீரகத்துல கல் அடைச்சு
மருத்துவனைக்கு போயி சிகிச்சை
எடுத்து குணமாகி வெளியே வந்தவன்
சொன்னானாம் !

"கடவுள் காப்பாத்திட்டான்னு "

திருப்புகழ் பாடி வாய் மணக்குறது
உண்மையினா பல்லு வெளக்க
தேவையில்ல.
நோய குணப்படுத்துறது கடவுள்
தான்னு நீ நம்புனா மருத்துவமனை
போறது அனாவசியம் மட்டுமல்ல அது
அந்த கடவுளையே அசிங்க படுத்துற
மாதிரி...

இவ்வளவு தாங்க நம்ம ஆளுங்களோட
கடவுள் நம்பிக்கை லட்சனம்.
உண்மையிலேயே இங்க எவனும் கடவுள
நம்புறது இல்ல.அடுத்தவன ஏமாத்த
நினைக்குறவன் சாமியாரா
போயிடுறான்.தன்னைத்தானே
ஏமாற்றிக் கொள்பவன் பக்தனாகி
விடுகிறான்....

0 comments:

Post a Comment