இந்தியாவின் கொடியாக மூவர்ணக் கொடியை அறிவித்த போது அதை எதிர்த்தவர்கள் யார் ?
மூன்று என்கிற எண்ணே அதிர்ஷ்டமில்லாதது அதை ஏற்க மாட்டோம் என்றது யார் ?
குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் தங்கள் அலுவலகத்தில் காவி கொடியை ஏற்றி 52 ஆண்டுகளாக வணங்கியவர்கள் யார் ?
தங்களுடைய ஆர்கனைசர் என்கிற ஆங்கில பத்திரிக்கையில் மூவர்ண கொடியை நாங்கள் ஏறகவும் மாட்டோம் மதிக்கவும் மாட்டோம் என்று எழுதியது யார் ?
அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்க முடியாது என்றவர்கள் யார் ?
அது மனு ஸ்மிருதியை உள்ளடக்கியதாக இல்லை என்றவர்கள் யார் ?
(சூத்திரன் என்றால் தேவடியா பய என்கிறான் மனு .நான் அப்படிதான்னு ஒத்துகிட்டவன பத்தி நமக்கு கவலை இல்ல )
இந்தியாவிலேயே மிகப்பெரிய பயங்கரவாதியான நாதுராம் கோட்சேவை தூக்கி பிடிப்பவர்கள் யார் ?
காந்தி இறந்ததை கொண்டாடியவர்கள் யார் ?
குடியரசு தினத்தன்று கருப்புக் கொடியை ஏற்றியவர்கள் யார் ?
இந்தியாவின் பிதாமகர் தேசதந்தை கோட்சே தான் அவருக்கு கோயில் கட்டுவோம் என்று அறிவித்தது யார் ?
சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்து பாரத ரத்னா விருது வாங்கியது யார் ?
மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வெள்ளையனிடம் மண்டியிட்டு வாழ்ந்தது யார் ?
இவர்கள் தான் இந்த நாட்டின் கொடிய ஜந்துக்கள் . மூவாயிரம் ஆண்டுகளாக சாதி ரீதியாக நம்மை அடிமை படுத்தி வைத்திருந்தவர்கள். நம் மக்களின் சாபக்கேடு..
இந்து மகாசபை , ஆர்எஸ்எஸ் , விஎச்பி , சிவசேனா , இந்து முண்ணணி , பிஜேபி என்று பலபெயர்களில் திரியும் சங் பரிவாரங்கள் . இவர்கள்தான் வர்ணாசிரமத்தை இந்த மண்ணில் விதைத்தவர்கள் . மனிதர்களில் உயர்வு தாழ்வு கற்பித்தவர்கள் . அது கடவுளின் விருப்பம் என்று கூறி இன்றும் அதை காக்க துடிப்பவர்கள்...
இந்த சமூக விரோத சள்ளிப்பய கூட்டமா #கம்யூனிஸ்ட்களுக்கு தேசபக்தியை கற்றுக் கொடுப்பது ! த்தூ..!
0 comments:
Post a Comment