எதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதுவே ஆயுதம்
பிற்போக்கு சக்திகள் + முதலாளிகளின் கூட்டு தான் நம்முடைய எதிரிகள் என்றால் சூத்திர டவுசர்களும், தன்மானமில்லாத, காசுக்காக எதையும் செய்யும் கைக்கூலிகளும் தான் அவர்களது ஆயுதம்.
எஸ்விஎஸ் கல்லூரிகளில் மூன்று மாணவிகளை கொன்றது முதலாளித்துவம் என்றால் அதை காரணம் காட்டி மாதர் சங்கத்தை கொச்சைபடுத்த துடிக்கிறது பிற்போக்குவாதம். ஆம் அவர்கள் தங்களது கைக்கூலிகளான சூத்திர பார்ப்பனர்கள் மூலம் மீண்டும் மீண்டும் கேட்பது
"இப்ப எங்கே போனது மாதர்சங்கம்"
இங்கு இதை செய்தது பார்ப்பன கூட்டம் தான் என்பதை நாமறிவோம். பதில் சொல்ல சரியான நேரம் என்ன தெரியுமா? முதலில் அது கேள்வியாக எங்கும் சென்றடைந்திருக்க வேண்டும் . அதை ஏற்பாடு செய்து தந்த டவுசர்களுக்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்...
0 comments:
Post a Comment