கண்டன அறிக்கைகளை கண்டு கொள்ளாத அரசிடம் அந்த வகை எதிர்ப்பை கைவிடுவதுதான் புத்திசாலித்தனம்.
நம்முடைய போராட்டங்கள் மக்களிடம் எந்த வித பாதிப்பையும் உருவாக்கவில்லை என்பதை ஆளும்வர்க்கம் அறிந்த கொண்டதன் விளைவே உன்னுடைய கோரிக்கைக்கான செவிமடுப்பு.
சமகால சமூகத்தை புரிந்து போராட்ட வடிவங்களை நாம் மாற்றிக் கொள்ளாமல் போனதன் விளைவே மக்களுக்கு நம்மீதான அசட்டை.
சரியான சிந்தனையும் செயல்பாடும் ஒன்றிணையும் இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிடும்.
0 comments:
Post a Comment