வெட்டுனவனும் தமிழன்
வெட்டப்பட்டவனும் தமிழன்
இவன் வந்தேறியு மில்ல
வடுகனு மில்ல
இனவாதம் பேசும்
ஈன வியாரிகள்
பொச்சை பொத்திக்
கொண்ட தேனோ ?
ஆதிக்க சாதிதான்
இன முனக்கு
யாமறிந்த உனது
கயவாணி தனமதனை
ஊரறிய செய்யும்
நாளதுவும் தூரமில்ல
ஆட்சி பிடிக்க
ஆயிரம் பேசும்
உன் நரம்பில்லா
நாவி னிற்கும்
கோட்டை பிடிக்க
கொள்கை மாறும்
இழி பிழைப்பிற்கும்
சீப்பட்டு வெகுசீக்கிரமே
சின்னாபின்ன மாவாயடா
தமிழகத்து ராஜபக்சா...
...ச்சீ ...ச்சீ manகள்
0 comments:
Post a Comment