Latest News

இந்து இந்து என்று பெருமை பேசும் நண்பர்களே உங்களுக்கு ஒரு கேள்வி ?

நீங்க சொல்ற இந்து மதம் என்பது "மனு ஸ்மிருதி"யை ஏற்றுக் கொண்ட இந்து மதமா
அல்லது
"மனு ஸ்மிருதி"யை ஏற்றுக்கொள்ளாத இந்து மதமா

இந்த கேள்வி ஏனென்றால்
"மனு ஸ்மிருதி"யை ஏற்காதவர்களை இந்துக்களாக பாரதிய ஜனதா கட்சி ஒப்புக் கொள்ளாது

இங்கு யார் தேசபக்தர்கள் யார் இந்துக்கள் என்பதை முடிவு செய்பவர்கள் அவர்கள்தான் ( பார்ப்பனர்கள் )

"மனு ஸ்மிருதி"யை ஏற்றுக் கொள்ளும் இந்துக்கள் நாங்கள் என்றால் மனு ஸ்மிருதியின் கீழ்க்காணும் அத்தியாத்தை ஏற்கிறீர்களா

மனு சாஸ்திரம் ; அத்தியாயம்  415

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்
3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4) விபச்சாரி மகன்
5) விலைக்கு வாங்கப்பட்டவன்
6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

இதில் 4 வதாக சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று வருகிறதே !
இதற்கான உங்கள் பதில் என்ன

உங்கள் தாயை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள்
பதில் சொல்லாமல்

இல்லையேல் தயவு செய்து இந்து என்று சொல்லி இனியும் கேவலப் படுத்தாதீர்கள் உங்கள் தாயை

அறியாமல் இருப்பது அவமானம் அல்ல
அறிந்து கொள்ள மறுப்பதே அவமானம்...

0 comments:

Post a Comment