பிஜேபி ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு கூட முழுசா முடியல அதுக்குள்ள அத செய்யல! இத செய்யலைனு! கேட்டா எப்படி ?
உண்மையில் பிஜேபி அப்படி எதுவும் செய்யாம சும்மா ஒன்னும் இருந்திடல !
அம்பானி , அதானியின் சொத்துக்கள் கூடி இருக்கு
அருண்ஜெட்லி சொத்து கூடி இருக்கு
நம்ம பொறி உருண்ட பொன்னார் சொத்து கூட மூனு மடங்கா கூடி இருக்கு
நமக்கு தான் சம்பளத்துல ஆயிரம் ரூபா கூட கூடல
கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்துல இருந்தாலும் பெட்ரோல் , டீசல் விலை கூடி இருக்கு
உயிர்காக்கும் மருந்துகளோட விலை கூடி இருக்கு
கிட்டத்தட்ட இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செஞ்சிருக்காங்க
எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு வித்தாச்சு
கல்வி , மருத்துவத்த முழுசா தனியார் கிட்ட கொடுத்தாச்சு
பிராந்திய மொழிகள ஒழிச்சு இத்துப்போன சமஸ்கிருதத்தையும் , இந்தியையும் திணிச்சாச்சு
விவசாய இடுபொருள் விலைய கூட்டியாச்சு
பட்ஜெட்ல பாதியான ஐந்து லட்சம் கோடிய கார்ப்பரேட்க்கு கொடுத்தாச்சு
லலித்மோடிய , மல்லையாவ தப்பிக்க வச்சாச்சு
ராணுவத்த எல்லாம் சாமியார்களுக்கு வாடகைக்கு விட்டாச்சு
அறிவியல் மாநாடு நடத்தி அதுலயும் அசிங்கப்பட்டாச்சு
ஜாதிவெறி , மதவெறிய கெளப்பி விட்டு உழைக்கும் மக்கள சேர விடாம தடுத்தாச்சு
இட ஒதுக்கீட்ட ஒழிக்க நினைச்சு சிலபேர தூண்டி விட்டு தோத்து போயாச்சு
முதலாளிகளுக்கு ஆதரவா தொழிலாளர் நலச் சட்டத்தை எல்லாம் திருத்தியாச்சு
குலக்கல்வி திட்டத்த மறைமுகமா கொண்டு வந்தாச்சு
காங்கிரஸ் அறுபது வருஷமா செஞ்ச ஊழல ஒன்னே முக்கா வருஷத்துல ஓவர்டேக் பண்ணியாச்சு
வியாபம் ஊழல் , கடலை மிட்டாய் ஊழல் , அரிசி ஊழல், கம்யூட்டர் வாடகைக்கு வாங்குன ஊழல், சுரங்க ஒதுக்கீடு ஊழல்னு புதுசா புதுசா ஊழல் செஞ்சாச்சு
விவசாய நிலங்களை பிடுங்கி கார்ப்பரேட்டுக்கு குடுக்க தனி சட்டம் போட்டாச்சு
மக்களோட தனிமனித உரிமைய பறிச்சு சொந்த தகவல்களை திருட ஆதார்க்கு அனுமதி கொடுத்தாச்சு
காந்திய கொன்ன கோட்சேவுக்கு சிலை வச்சாச்சு
மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து மண்டியிட்ட மானம்கெட்ட நாய்கள தேச தலைவர்களா ஆக்கியாச்சு
சுதந்திர போராட்ட வீரர்கள காட்டி கொடுத்தவனுக்கு பாரத ரத்னா விருது கொடுத்தாச்சு
அடித்தட்டு மக்களோட உணவு பழக்கத்துல கை வச்சாச்சு
எல்லார் பேங்க் அக்கவுண்ட்லயும் பதினைந்து லட்சம் போடுவோம்னு சொல்லி பட்டை நாமம் போட்டாச்சு
எல்லாத்துக்கும் மேல உலக மகா முட்டாள் பிரதமர்னு கூகுல்ல பேரு எடுத்தாச்சு
0 comments:
Post a Comment