Latest News

என்ன... நீ தேச பக்தனா !
சரி !  பார்த்து விடுவோம் உன் "தேச பக்தியை "

சுதந்திர போராட்ட தியாகிகளை வெள்ளையனிடம் காட்டி கொடுத்த வரலாறு உண்டா ?

ஆங்கிலேயனிடம் மண்ணிப்பு கடிதம் எழுதி கொடுத்து மண்டியிட்ட அணுபவம் ஏதேனும் உண்டா ?

கையில் இஸ்லாமியன் பெயரை பச்சை குத்தி தேசதலைவர் யாரையாவது கொன்றதுண்டா ?

பதவிக்காக உன் வீட்டிலியே குண்டு வைக்கும் சாணக்கிய தனம் தெரியுமா ?

சட்டமன்ற கூட்டத்தில் ஆபாச படமாவது பார்த்தது உண்டா ?

பசு மாட்டு தலையை வெட்டி இந்து கோயிலுக்குள் எறிந்து இஸ்லாமிய - இந்து கலவரத்தை தூண்ட முயறிசித்தது உண்டா ?

கடலைமிட்டாய் ஊழல், கல்கோனா ஊழல் என்று ஏதாவது செய்ய தெரியுமா ?

இடதுசாரி மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கத்தியது உண்டா ?

சரி... போகட்டும் !
குறைந்த பட்சம் கம்யூனிஸ்ட்கள் என்றால் தேசவிரோதிகள் ; கார்ப்பரேட்கள் தான் நம் கடவுள்கள் என்று உளமாற உறுதிமொழியாவது எடுத்தது உண்டா ?

தேச பக்தியாம் ! தேச பக்தி !....

0 comments:

Post a Comment