Latest News

‪கவிஞன்‬
என்று போட்டுக் கொள்வான்
பேருக்கு பின்னால்...

தான் கிறுக்கியதை
‪கவிதை‬
என்று பீற்றிக் கொள்வான்
ஊருக்கு முன்னால்...

நாலு வரி கவிதையோ
நாற்பது வரி கவிதையோ..!

சமூக மாற்றத்துக்கும்
உழைக்கும் மக்களுக்கும்
உபயோக படலைன்னா

சத்தியமா ...!!
அது கவிதை இல்ல
ங்கொம்மா சத்தியமா...!!
நீ கவிஞனும் இல்ல...

1 comment: Leave Your Comments